சத்துருக்கொண்டான் படுகொலை 25 ஆண்டு நினனவஞ்சலிநிகழ்வு

(வரதன்)
கடந்த 1990 ஆண்டு 184 பேர் சத்துருக்கொண்டானில்  படுகொலை இடம்பெற்றதன் 25 ஆண்டு நினனவஞ்சலி நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

சத்துருக்கொண்டான்  கண்ணகியம்மன் ஆலயத்தில் நினனவஞ்சலி வழிபாடுகளை தொடர்ந்து மரநடுகை நிகழ்வுஇடம்பெற்றது.பின்பு

 நினைவு தூபிக்கருகில் விளகேற்றி மௌன நினனவஞ்சலி நிகழ்வுஇடம்பெற்றது .இவ் நிகழ்விற்கு பாரள மன்ற  மாகணசபை உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்