மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான எட்டு மாத காலப்பகுதியில் 60 வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன் இதில் மூவர் பலியாகியுள்ளதுடன் 40பேர் காயமடைந்துள்ளதாகவும் தலைமையக பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவு அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இச்சம்பவங்களின் போது 17 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













