
பாலமுனை மாவட்ட வைத்திய சாலைக்கு அறுகாமையில் நேற்று நண்பகல் 12.20 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது துவிச்சக்கர வண்டியும் முச்சக்கர வண்டி மோதுண்டதில் துவிச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு காயம் அடைந்துள்ளார்.