கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திகடன் குடி மக்களின் திருவிழா on Saturday, September 19, 2015 By NEWS No comments (படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் திகடன் குடி மக்களின் திருவிழா நேற்று(18) வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இப் பூசை ஆராதனையில் பக்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். You may like these posts Thusanth