மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஶ்ரீ மாவேற்குடாப்பிள்ளையாரின் தேர்த்திருவிழா

மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஶ்ரீ மாவேற்குடாப்பிள்ளையாரின் தேர்த்திருவிழா 17.09.2015 அன்று மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. 

பல பக்தர்கள் புடைசூழ திராவிட முகப்பத்திர முறையில் அமந்த சித்திரத் தேரினிலே  மாவேலன் தேரிலே ஏறி மக்களுக்கு அருளாட்சி கொடுத்ததார்.