வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் கவனயிர்ப்பு போராட்டம்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் கவனயிர்ப்பு போராட்டமானது எதிர்வரும் (21) ம் திகதி திங்கட்கிழமை  காலை 9மணிக்கு மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நடைபெறவுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் கலந்து கொள்ளுமாறு சங்கத்தின் தலைவர் உ.உதயவேந்தன் குறிப்பிட்டார்.