திருகோணமலை புல்மோட்டை வீதியில் ஆறாம் கட்டையில் அமைந்து அருள்பாலிக்கும் லட்சுமி நாராயணர் கோயில் வருடாந்த மகோற்சவம் கடந்த 5ம் திகதி 05.10.2015 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தினமும் திருவிழா நடைபெற்று திங்கட்கிழமை 14.09.2015 தேர் திருவிழா நடைபெற்றது.
ஆலய தர்மகர்த்தா இ.இராதாகிருஷ்ணன் கிரியைகளில் பங்குகொள்வதை முதல் படத்திலும் யானை முன்வர நாராயணர் தேரில் வலம் வருவதை மற்றைய படத்திலும் காணலாம்.

















