மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் விசேட பொதுக்கூட்டமானது நாளை(19) காலை 9.30மணிக்கு கல்லடி தேரேசா கொன்வேன்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் அவசியம் கலந்து கொள்ளுமாறு சங்கத்தின் தலைவர் உ.உதயவேந்தன் குறிப்பிட்டார்.