கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பொன்னாச்சி குடி மக்களின் திருவிழா


(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பொன்னாச்சி குடி மக்களின் திருவிழா நேற்று(17) வியாழக்கிழமை இரவு மிகச்சிறப்பாக இடம்பெற்றது.


இதனை சிறப்பித்து வடமோடி கூத்தும் நடைபெற்றது.