கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மூலமூர்த்திக்கான பூசைகள் ஆரம்பம்.


(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தற்போது மூலமூர்த்திக்கான பூசை நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதனை தொடர்ந்து கொடித்தம்ப பூசை மற்றும் வசந்த மண்டப பூசை இடம்பெற்று தொடர்ந்து தேர்கள் வீதிவலம் வரும் அற்புதக்காட்சி இடம்பெறவுள்ளது.