கல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் 119வது ஆண்டு நிறைவுதின விழா அண்மையில் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றது. பிரதம அருட்செய்தியாளராக அருட்திரு எஸ்.ஜே. கதிரேசபிள்ளை கலந்துகொண்டார்;,
ஆரம்ப நிகழ்வுகளையும், முகாமைக்குரு அருட்திரு சசிகுமார் உரையாற்றுவதையும், கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும், வைத்தியபீடத்திற்கு தெரிவாகியுள்ள மாணவி செல்வி எஸ்.ஜெயச்சந்திரனுக்கு கோட்ட கல்விப் பணிப்பாளர் திரவியராஜா சபையின் அன்பளிப்பை வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.
குலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.












