(தனேஸ்) மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் ஏறாவூர் பற்று கோட்டத்தில் உள்ள மட்-மமே-கித்துள் ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று
இதற்காக முழு அர்ப்பணிப்புக்களை வழங்கிய மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திரு.மு.சத்தியநாதன், கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.ளு.முருகேசபிள்ளை, பாடசாலை அதிபர் செல்வி.N.ஜெயராணி, கற்பித்த ஆசிரியர் திரு.கே.பிரதாபன் பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள், இரவு நேர கற்பித்தலை மேற்கொண்ட கரடியனாறு பாடசாலை சமூகத்தினர், ஏனைய அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.














