இவ்வருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் 141மாணவர்கள் மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இதில் மண்முனை தென் எருவில் பற்று கோட்டத்தில் 111மாணவர்களும், போரதீவு பற்று கோட்டத்தில் 30 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளதாக ஆசிரிய ஆலோசகர் திருமதி ஆர்.நவரத்தினராசா குறிப்பிட்டார்.












