இன்று பிற்பகல் 01.00 மணியளவில் ஜெயந்திபுரம் குமாரத்தன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவறேகன் சர்மாவின் சமய கிரிகைகளுடன் சிறப்பு தீபாராதனை பூஜை இடம்பெற்றது.
இருதயபுரம் கிழக்கு வாழ்வின் எழுச்சி வங்கியில் வாணி விழா
இருதயபுரம் கிழக்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் வாணி விழா மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் வாணி விழா மிகவும் சிறப்பாக இன்று(16) பிற்பகல் அலுவலகத்தில் இடம்பெற்றது .