இப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 சிறுவர் கழகங்களுக்கு மேற்படி விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஜே.ஜெயந்திரன், எஸ்கோ திட்ட இணைப்பாளர் எஸ்.செல்வா மற்றும் சிறுவர் உரிமைகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.












