மட்/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய மாணவன் சித்தி

2015ம் ஆண்டு வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்/மமே/ இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் செல்வன். சண்முகம் திகாசன் 157 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவரை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தியதுடன், சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வின் போது பாடசாலையின் பழைய மாணவன் திரு.சி.சர்வானந்தம் அவர்களினால் சித்தியடைந்த மாணவனுக்கும், கற்பித்த ஆசிரியை திருமதி.நி.உமாமணாளன் அவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.