(கல்முனை நிருபர்
மக்கள் வங்கி திருகோணமலை பிராந்தியத்தில் 21 வருட சேவையை பூர்த்தி செய்து அண்மையில் ஒய்வு பெற்று சென்ற திரு பார்த்தீபன் அவர்களின் சேவை நலன் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை பிராந்திய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றபோது பிராந்திய முகாமையாளர் ஒ .கே .டீ.ஆர் .வசந்த அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டு அன்பளிப்பும் வழங்கி வைக்கபட்டது
















