மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயம் அதிபர் மற்றும் ஆசிரியர் அமைச்சினால் வழங்கப்படுகின்ற ஜனாதிபதி விருதான 'ஆசிரியர் பிரதீபா பிரபா' விருதினை அண்மையில் பெற்றுக் கொண்டனர்.
மட்/ககு/விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிவரும் வாழைச்சேனையை பிறப்பிடமாக கொண்ட திருமதி.கனகநாயகி துரைராஜா கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற ஜனாதிபதி விருதான 'ஆசிரியர் பிரதீபா பிரபா' விருதினை இவ்வருடமும் மூன்றாவது முறையாக(2015) பெற்றுக் கொண்டார்.
அத்துடன், இப்பாடசாலையின் ஆசிரியையான திருமதி.கிரிஜா கிருஸ்ணகுமாரன் அவர்களும் 'ஆசிரியர் பிரதீபா பிரபா' விருதினை இவ்வருடம் பெற்றுக் கொண்டார்.












