(ஜவ்பர்கான்)
கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இருளிள் மூழ்கிக்கிடந்த மட்டக்களப்பையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முனை பாலம் மீண்டும் நேற்று முன்தினம் முதல் ஒளியூட்டப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இருளிள் மூழ்கிக்கிடந்த மட்டக்களப்பையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முனை பாலம் மீண்டும் நேற்று முன்தினம் முதல் ஒளியூட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளர் எஸ்.சசிநந்தன் மேற்கொண்ட பெரு முயற்சியினால் பழுதடைந்த மின்குழிழ்கள் கொள்வனவு செய்யப்பட்டு திருத்தப்பணிகளுடன் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் எஸ்.சசிநந்தன் மின்னிணைப்பை ஆரம்பித்து வைத்தார்.













