(ஹுஸைன்)
ஐரோப்பிய யூனியனின் நிதி அனுசரணையோடு ஐக்கிய நாடுகள் சபையின் யுனொப்ஸ் நிறுவனத்தின் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர சபைப் பிரிவில் திண்மக் கழிவகற்றல் சேகரிப்புக்காக நவீன ரக வாகனமொன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு திருப்பெருந்துறை திண்மக் கழிவகற்றல் தரம் பிரிப்பு நிலையத்தில் வைத்து இந்த வாகனத்தை யுனொப்ஸ் திட்ட அதிகாரி ஏறாவூர் நகர சபை நிருவாகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4














