( நந்து ) ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் விடுமுறை நாளான நேற்று வைத்தியசாலை நலன் கருதி சிரமதானம் இடம்பெற்றது .ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் A.அல்மேடா அவர்களின் தலைமையில் வைத்தியசாலையில் பணி புரியும் தாதியர்கள், சக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் மழையினை எதிர்பாராமல் வைத்தியசாலை வளாகத்தினை சிரமதானம் செய்தனர் .






















