மகிழூர்முனை வலன்புரிப்பிள்ளையார் அறநெறிபாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை நிகழ்வு

(ரேவநிசாந்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் முனை தென்எருவில்பற்று செயலகப் பிரிவுக்குட்பட்ட மகிழூர்முனை110வீ கிராமத்தின்  வலன்புரிப் பிள்ளையார் அறநெறி பாடசாலை மாணவர்களுக் கான  பாடநெறிகள் வலன்புரிப் பிள்ளையார் அறநெறி பாடசாலை ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டன. இவ் பாடநெறிகளின் பரீட்சை நிகழ்வு 06.12.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை பல்தேவைக்கட்டிடத்தில் இடம்பெற்றது.