மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை போசனை வலுவூட்டல் நிகழ்வு

யுனிசெப் அனுசரணை வழங்கலுடன் அண்மையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற போசனை வலுவூட்டல் நிகழ்வானது சிறுவர் விடுதி வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான சிறுவர்கள் ஆரோக்கியத்தினை மையமாகக் கொண்ட கருத்தரங்காக இடம்பெற்றது.

இன் நிகழ்வின் விரிவுரையாளர்களாக வைத்தியர்கள் சிவகாந்தன், விஜி திருக்குமார், சித்திரா வாமதேவன்,அஞ்சலா அருட்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அத்துடன் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் பிரபாசங்கர் அவர்களும் கலந்து கொண்டார்.