உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 31 ஆம் திகதி வெளியிடப்படும் on Wednesday, December 23, 2015 By Anonymous No comments 2015 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம் மாதம் 31 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார் You may like these posts result