திருகோணமலை வலய கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளர் ஆ.செல்வநாயகம் எழுதிய பாடசாலை தலைமைத்துவம் என்னும் நூல் வெளியீடு செவ்வாய்க்கிழமை 01.12.2015 உவர்மலை விவேகாநந்தா கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
. வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பண்பாடு மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம் அதிதியாக கலந்து கொண்டு வெளியீட்டினை ஆரம்பித்து வைத்தார்.












