புனித மிக்கேல் கல்லூரி தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(வரதன்)
மட்-புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் உவெஸ்லியோ வாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக மட் கல்விவலய கனிஸ் ட பிரிவு சேவைக்கால ஆலோசகர் எஸ்.பூபாலசங்கம் கலந்து கொண்டார்

மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வும் இடம்பெற்றது.அதனைத்தொடர்து பேண்ட் வாத்தியங்களுடன் கனிஸ் ட பிரிவு பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு 2ம் ஆண்டு மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்