(வரதன்)வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் 106வது பிறந்தநாள் நிகழ்வுகள் 18.01.2016 அன்று இடம்பெற்றது. இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக இப்பாடசலையின் ஆரம்பகாலத்தின் அதிபராகக் கடமையாற்றிய எஸ்.பத்தினிசாமி கலந்துகொண்டார். இவ்விழாவை சிறப்பிக்கும் முகமாக பாடசலையின் மாணவத்தலைவர்களுக்கு சின்னம்சூட்டும் நிகள்வும், அதனைத் தொடர்ந்து அதிபர், பிரதிஅதிபர், ஆசிரியர்கள், மாணவர்களினால் கேக்
வெட்டி கெண்டாடப்பட்டது.

















