(கோபி) முழுமை நல வாழ்விற்கு 'தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி' அவர்களால் வடிவமைக்கப்பட்ட மனவளக்கலை யோகா பயிற்சிகள் கதிர்காமத்தம்பி வீதி, கல்லடி வேலூர், மட்டக்களப்பில் அமைந்துள்ள 'அறிவுத்திருக்கோயிலில்' நடைபெறவுள்ளது.
மனவளக்கலை யோக பயிற்சித்திட்டங்கள்.
- ஆரம்ப நிலை பயிற்சி
- அகத்தாய்வு 1,2,3,4 நிலை பயிற்சிகள்
- பிரம்ம ஞானம், ஆசிரியர் பயிற்சி
- டிப்ளோமா
- கலைமானி பட்டம்
- கலாநிதி பட்டம்
மேலதிக விபரங்களுக்கு:- மனவளக்கலை ஆசிரியர் அருள்நிதி நா.கருணைநாதன்
தொலைபேசி இல:- 077-2282088
தகவல் :- மனவளக்கலை ஆசிரியர் அருள்நிதி நா.கருணைநாதன்














