மட்டக்களப்பு தாதிய உத்தியோகத்தர்கள் ஓன்றியம் அங்குரார்ப்பண ஒன்று கூடல் - BATTICALOA NURSING ASSOCIATION – BNA

மட்டக்களப்பு தாதிய உத்தியோகத்தர்கள் ஓன்றியம் ஆரம்பிப்பதற்காக முதற் கட்ட ஒன்று கூடல் 17.01.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மட்டக்களப்பு தாதியக் கல்லுரரியின் கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது.
இவ் ஒன்று கூடலில் SRI LANKA MEDICAL COUNCIL OR SRI LANKA NURSING COUNCIL   பதிவு செய்யப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் அணைத்து  தாதிய உத்தியோகத்தர்களும் தவறாது  கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

தொடர்புகளுக்கு,
எம்.எம்.எ  அஸாம், தாதிய உத்தியோகத்தர், 0779430177
கே.. சிந்துஜன்,  தாதிய உத்தியோகத்தர்,  0772556697
எஸ் . கபில்தேவ் தாதிய உத்தியோகத்தர்  0775900668