வற்றிநியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்

மலர்ந்திருக்கின்ற 2016ம் ஆண்டில் அனைத்து மக்களது வாழ்விலும் நல் எண்ணங்கள், நல் சிந்தனைகள், உருவாகி நாட்டிலும் வீட்டிலும் சமாதானம் நிலவி, துயரங்கள் நீங்கி இன்பங்கள் பொங்கி இனியவைகள் நடந்தேறும் ஆண்டாக அமைய எமது வற்றிநியூஸ் குடும்பத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.