மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் பின்வரும் திகதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது,11.01.2016 ஆம் திகதி 09.00 – 17.00 நேரவேளையில் மண்டூர், கணேசபுரம், சங்கர்புரம். ஆகிய பிரதேசங்களிலும்
12.01.2016 ஆம் திகதி 09.00 – 17.00 நேரவேளையில் மிச்சிநகர், மிராக்கேணி, ஜின்னா வீதி, சவுக்கடி, தளவாய். பிரதேசங்களிலும்,
12.01.2016 ஆம் திகதி 09.00 – 17.00 நேரவேளையில் தாண்டியடி, பாவக்கொடிச்சேனை, இருட்டுச்சோலைமடு ஆகிய பிரதேசங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
தகவல்
பிரதேச மின் பொறியியலாளர்












