(வரதன்)
கிழக்கு மாகாணத்தில் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு ஆலயங்களில் இன்று காலை விஷேட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திலும் ஆலயப் பிரதம குரு சிவ ஸ்ரீ ரங்க வரதராஜசிவாச்சாரியார் தலைமையில் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பூசை நிகழ்வுகள்இடம்பெற்றன
.
.இதில் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.