பண்டாரியாவெளி அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பௌர்ணமி பூசை


கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் பண்டாரியாவெளி அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய  பௌர்ணமி பூசை நேற்று மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.


கடந்த 2015 ஆனி மாதம் இடம்பெற்ற மகா கும்பாவிசேகத்தினை தொடர்ந்து 
எம்பெருமானது விசேட பூசை வழிபாடாக இந்நிகழ்வு நடைபெறுகின்றது .

எதிர் வரும் காலங்களில் இப்பௌர்ணமி பூசையினை செய்ய விரும்புகின்ற அடியார்கள் ஆலய பரிபாலன சபையுடன் முன்கூட்டியே அறிவிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.