மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள கச்சக்கொடி கிராமத்தில் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பதவியேற்பு ஓராண்டு தினத்தை முன்னிட்டு சிவில் பாதுகாப்பு படையினரும் கிராம
உத்தியோகத்தரும் இணைந்து சிரமதானப்பணியில் ஈடுபட்டனர். கடந்த 8ம் திகதியன்று காலை 9 மணிக்கு சுமத்ரா ராமய விகாரதிபதி தலைமையில் எமது நாட்டில் தொடர்ந்து நல்லாட்சி வேண்டி விசேட வழிபாடு இடம்பெற்றதை தொடர்ந்து மரநடுகையும் அதையடுத்து சிரமதானப் பணிகளும் இடம்பெற்றன.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












