(வரதன்)
புதுவருடப் பிறப்பை முன்னிட்டு அரச திணைக்களங்களில் இன்று காலை அரச நிர்வாகம் மற்றும்முகாமைத்துவ அமைச்சின் உத்தரவிற்கமைய மட்டக்களப்பு மாவட்ட செயலகதில் அரசாங்க அதிபர் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது
.பின்பு நாட்டிற்காக உயிர் நீத்தபடைவீரர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அரசாங்க ஊழியர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. இதில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதேவேளை அரசாங்க வங்கிகளில் இன்று காலை சுப நேரத்தில் வங்கிப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மேற் தரக்கிளையிலும் சமய அனுஷ்டானங்களின் பின் வங்கி முகாமையாளர் எம் நௌபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் பெருமளவிலான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்