கோபாலப்பிள்ளை உசாந்தினி இவர் கதிரவெளியில் ஆரம்ப கல்வியினை படித்து தனது உயர் கல்வியினை வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் படித்து கலைத்துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 வது இடத்தினைப் பெற்று சாதித்து உள்ளார். இவர் தனது தந்தையை இழந்த நிலையில் மிகவும் வறுமையான சூழலில் தனது தாயின் ஊக்கத்தினாலும் தனது முயற்சியினாலும் தனது கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.கதிரவெளி மாணவி வறுமையிலும் சாதனை
கோபாலப்பிள்ளை உசாந்தினி இவர் கதிரவெளியில் ஆரம்ப கல்வியினை படித்து தனது உயர் கல்வியினை வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் படித்து கலைத்துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 வது இடத்தினைப் பெற்று சாதித்து உள்ளார். இவர் தனது தந்தையை இழந்த நிலையில் மிகவும் வறுமையான சூழலில் தனது தாயின் ஊக்கத்தினாலும் தனது முயற்சியினாலும் தனது கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.













