(காரைதீவு நிருபர்)சம்மாந்துறை வலய பொங்கல் தினவிழா புதன்கிழமை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் வீரமுனையில் நடைபெற்றபோது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் அதிதியாகவும் மதத்தலைவர்கள் ஆன்மீக அதிதியாகவும் கலந்துகொள்வதையும் சிவஸ்ரீ நிர்மலேஸ்வரக்குருக்கள் பூஜை நடாத்துவதையும் காணலாம்.





















