இவ் வருடத்துக்கான கல்விப்பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை, ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் என்றும் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை டிசெம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













