26.01.2016ம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களின் தனிநபர் பிரேரணையான “கல்முனை, பாண்டிருப்பு கிராமத்தில் ஆயுள்வேத மருந்தகம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரல்” விடயமாக நடைபெற்ற விவாதத்தின் போது சபையின் அனுமதியுடன் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் நஸீர் அவர்கள் பாண்டிருப்பு கிராமத்தில் ஆயுள்வேத மருந்தகம் ஒன்று அமைப்பதற்கு அனுமதித்து 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கியுள்ளார். கி.மா.உறுப்பினர் இராஜேஸ்வரன் அவர்களின் கோரிக்கையின் பேரில் பாண்டிருப்பில் ஆயுள்வேத மருந்தகம் விரைவில்
26.01.2016ம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களின் தனிநபர் பிரேரணையான “கல்முனை, பாண்டிருப்பு கிராமத்தில் ஆயுள்வேத மருந்தகம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரல்” விடயமாக நடைபெற்ற விவாதத்தின் போது சபையின் அனுமதியுடன் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் நஸீர் அவர்கள் பாண்டிருப்பு கிராமத்தில் ஆயுள்வேத மருந்தகம் ஒன்று அமைப்பதற்கு அனுமதித்து 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கியுள்ளார்.












