(கல்முனை நிருபர் )
உகணை போலிஸ் நிலையத்தின் மோசடித்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விகாரை ஒன்றின் அருகில் அமைந்துள்ள காணி ஒன்றில் மறைத்து வைகபட்டிருந்த மூன்று கிலோ கஞ்சாவினை உகணை பொலிசார் நேற்று கண்டு பிடித்துள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இக்கஞ்சா தொகையின் பெறுமதி இரண்டு இலட்சம் ரூபாயென பொலிசார் தெரிவித்தனர் அம்பாறை சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில் உகணை போலிஸ் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் உகணை போலிஸ் நிலையத்தின் மோசடித்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் சுற்றி வளைப்பு மேற்கொண்டு இக்கஞ்சா தொகை கண்டு பிடிக்கப்பட்டதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













