- பெண்களின் அரசியல் பிரதிநித்துவம் 25 வீதம் கட்சிகள் ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படல்.
- சிறுபாண்மையினங்கள் வாழும் பிரதேசங்களில்; அரச நிகழ்வுகளில் அரச தலைவர்கள் கலந்து கொண்டாலும் சரி தேசிய கீதம் சிறுபாண்மையினங்களில் சொந்த மொழியிலே இசைப்பதற்கு உறுதி செய்தல்.
- வட கிழக்கு இணைக்கப்பட்டு சமஸ்டி ஆட்சி முறையால் அதிகார பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.
- மாகாண சபை தோறும் ஒம்புடஸ்மன் பதவி உருவாக்கப்படல் வேண்டும். (அந்த மாகாணத்தில் பெரும்பாண்மையினராக வாழும் மக்களது மொழி சார்ந்தவராக நியமிக்க வேண்டும்).
- சிறுபாண்மை மக்களது உரிமைகளை பாதுகாக்க தனி அலகு முறைகள் வழங்க வேண்டும் (29ம் சரத்து உப பிரிவு).
- மதத் தலைவர்கள் அரசியல் சாரந்;தோ அல்லது அரச நிர்வாக விடயங்களிலோ தலையிடுவது தடை செய்யப்பட வேண்டும்.
- PTA சட்டம் ஒரு காலமும் திருத்த மூலம் கொண்டுவருவதன் மூலம் செயற்படுத்த முடியாத அளவிற்கு திருத்தம் கொண்டு வரல்.
- அரசியல் ஜாப்பில் இன முரண்பாடு சம்மந்மாக திருத்த மூலம் கொண்டு வருவதாயின் நீதி மன்றத்திற்கு நீதி புணராய்வு செய்யும் அதிகாரத்தினை விசேடமாக வழங்கல்-வலு வேறாக்கம்-சமவலுச்சமன்பாடு-USA.
- 13 வது திருத்தினை அரசியல் யாப்பில் உள்ளீடு முழுமையாக செய்தல்.
- தேசிய பட்டியலில் கட்சிகள் பெண்களுக்கான ஒதுக்க முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












