(M.சுதாரூபன்) மட்/ககு/மாவடிவேம்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று 01.02.2016 நிழற்பட பிரதி இயந்திர கையேற்பு நிகழ்வும் புலமைப்பரிசில் சாதனையாளர் பாராட்டு விழாவும் பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் திரு.இ.சசிகரன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக விவசாய மற்றும் மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ திரு.கி.துரைராஜசிங்கம் அவர்களும் , கௌரவ அதிதிகளாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு, உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.K.யோகராஜா , கிராம சேவையாளர் திரு.ம.ராஜ்குமார், கிராம அபிவிருத்தி தலைவர் திரு.தெ.தர்மரெத்தினம், சமுர்த்தி அபிலிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.அ.தயாளினி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4


























