( எஸ்.கே.ஆனந்த் ) உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மண்முனை வடக்கு மத்திய நிலையம் நாடத்தும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று காலை நிலைய பொறுப்பதிகாரி கே. ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது .
நடனம், சங்கீதம் , நாடகம் , சிங்களம், ஆங்கிலம் மற்றும் யோகா கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது .
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா , ஓய்வு பெற்ற உதவிக் கல்வி பணிப்பாளர் எம். அருமைதுரை , மற்றும் யோகா சிகிச்சை நிபுணர் கலாபூசணம் எஸ்.துரையப்பா ஆகியோர் கலந்துகொண்டனர் .