மட்/மெதடிஸ்த கல்லூரிய பழைய மாணவர்சங்கப் பொதுக்கூட்டம்

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
சங்கத்தின் செயலாளர் பொறியியலாளர் வை.கோபிநாத் தலைமையில் நடைபெறும் இவ்வருடாந்த பொதுக் கூட்டத்தில் புதிய நிருவாகத் தெரிவு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இப் பொதுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு செயலாளர் அறிவித்துள்ளார்.