சிங்கத்பூர் தூதுவர் எஸ்.சந்திரதாஸ ஞாயிற்றுக்கிழமை 14.02.2016 திருகோணமலைக்கு வியஜயம் செய்து கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசீர் அகமட் அவர்களை சந்தித்து உரையாடினார்.
உட்துறைமுக வீதியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. சிங்கப்பூர் நாட்ட மக்கள் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ள உள்ள முதலீடகள் பற்றி இங்கு விரிவாக ஆராயப்பட்டது. எதிர்காலத்தில் பல முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி திட்டங்களில் பங்கு கொள்ள உள்ளதாகவும். மதலீடகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் தூதுவர் முதலமைச்சரிடம் தெரிவித்தார். சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் நினைவுச் சினத்ததை தூதுவருக்கு வழங்கி வைத்தார்.












