நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் தொழில் நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா


​மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் நாவற்காடு நாமகள் வித்தியாலய தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா அண்மையில்  வித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.


இன் நிகழ்வின்அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் கோ.கருணாகரன், ஞா.கிருஸ்ணப்பிள்ளை, கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் M.T.A நிசாம், மட்டக்களப்பு  மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.