இந்தியாவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவிலேயே மிக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகி என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, கடந்த ஒக்டோபரில், கூகிள் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். தற்போது வெளியாகியுள்ள தகவல் படி சுந்தர் பிச்சைக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள கூகுள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கூகுளில் அவரின் பங்கு மதிப்பு சுமார் 650 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4














