தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம்

இன்று (04) காலி முகத்திடலில் இடம்பெற்ற 68 ஆவது சுதந்திர தின நிகழ்வு தமிழ் மொழி மூலமான தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.

68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம்
இன்று (04) காலி முகத்திடலில் இடம்பெற்ற 68 ஆவது சுதந்திர தின நிகழ்வு தமிழ் மொழி மூலமான தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.
Posted by Battinews on Thursday, February 4, 2016