பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் 181ஆவது ஜயந்தி தின நிகழ்வு

(சுகிவர்ணன்)
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் 181ஆவது ஜயந்தி தின விழா கல்லடி இராமகிருஷ்ணமிஷனில் நேற்று வியாழக்கிழமை  கோலாகலமாக நடைபெற்றது.


இந் நிகழ்வில் ஶ்ரீமத் சுவாமி சர்வரூபானந்தா மற்றும்  ஶ்ரீமத் சுவாமி பிரபுபிரேமானந்தா ஆகியேருடன் கல்லடி இராமகிருஷ்ணமிஷன் மாணவர்களுடன் பக்தர்களும்  கலந்துகொண்டதனை படங்களில் காணலாம்.