(சுபஜன்)
தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியும் பழம்பெரும் பாரம்பரியம் மிக்க அன்னதான நிகழ்வும் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக ஆலய பங்குத்தந்தைஅருட்தந்தை ரமேஸ்கிறிஸ்டி அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்விற்கு மட்டக்களப்பு குரு முதல்வர் A.தேவதாசன் அடிகளார் கலந்துகொண்டு இன்றை திருநாள் திருப்பலியை முன்னெடுத்துச் சென்றார்.
தன்னாமுனை சொமஸ்கன் சபையைச்சேர்ந்த அருட்தந்தை இருதயராஜ்,அருட்தந்தை அன்ரனிதாஸ் என்போரும் இத் திருப்பலியை நடாத்திச் சென்றனர்.
மற்றும் பல அருட்சகோதரிகள்,அருட்தந்தையர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இன்றை அன்னதான திருநாள் திருப்பலியிலும் பெருந்திரளான பங்குமக்களும் கலந்துகொண்டனர்.